டி-20 உலகக் கோப்பை அணியில் மீண்டும் அஸ்வின் 
செய்திகள்

டி-20 உலகக் கோப்பை அணியில் மீண்டும் அஸ்வின்

டி-20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் மூத்த சுழல்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

DIN

டி-20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் மூத்த சுழல்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

2017-ம் ஆண்டுக்கு பிறகு 4 ஆண்டுகள் கழித்து மீண்டும் டி-20 இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார். 

டி-20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதில் புவ்னேஷ்வர் குமார், பும்ரா, முகமது ஷமி அனுபவ வேகப்பந்து வீச்சாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஐபிஎல் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளார். 

இந்திய அணியின் ஆலோசகராக  மகேந்திர சின் தோனி இருப்பார் எனவும் பிசிசிஐ அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை - நேரலை

“வயதான காலத்தில் எதற்கு நடைப்பயணம்?” வைகோ குறித்து நயினார் நாகேந்திரன்

'கனகா' பாடல் வெளியானது!

புது வெள்ளை மழை பொழிகின்றது... ரஜிஷா விஜயன்!

கடல் என் பார்வையில்... ரைசா வில்சன்!

SCROLL FOR NEXT