முகப்பு
செய்திகள்

செஸ் ஒலிம்பியாட் : பிரக்ஞானந்தா வெற்றி 

சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய ஓபன் பி அணியில்  பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:01 AM
பகிர்:

சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய ஓபன் பி அணியில்  பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார். 

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. 

10வது சுற்றில் உஸ்பெகிஸ்தானின் சிந்த்ரோவுக்கு எதிரான போட்டியில் வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய தமிழக வீரர் பிரக்ஞானந்தா தனது 77வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.