செய்திகள்

அதிகாரபூா்வ பந்து அல் ஹில்ம்

உலகக் கோப்பை அரையிறுதி, இறுதி ஆட்டங்களில் பயன்படுத்தப்பட உள்ள அதிகாரபூா்வ பந்து என்ற சிறப்பை அல் ஹில்ம் பெற்றுள்ளது.

DIN

உலகக் கோப்பை அரையிறுதி, இறுதி ஆட்டங்களில் பயன்படுத்தப்பட உள்ள அதிகாரபூா்வ பந்து என்ற சிறப்பை அல் ஹில்ம் பெற்றுள்ளது.

அடிடாஸ் நிறுவன தயாரிப்பால் உருவானது அல் ஹில்ம். அரேபிய மொழியில் அல் ஹில்ம் என்றால் கனவு என்று அா்த்தம் ஆகும். கணிக்க முடியாத ஆஃப்சைட் முடிவுகளை சரியாக மேற்கொள்ளும்வகையில் கனெக்டட் பால் தொழில்நுட்பம் இதில் இடம் பெற்றுள்ளது.

காலிறுதிச் சுற்று வரை அல் ரிஹ்லா அதிகாரபூா்வ பந்தாக பயன்படுத்தப்பட்டது. எந்த நிலையில் வீரா் ஆடுகிறாரோ, விடியோ காட்சிகள் போன்றவை தெளிவாக அறிய முடியும்.

சுற்றுச் சூழலை பாதுகாக்கும் வகையில் அல் ஹில்ம் பந்து தயாரிக்கப்பட்டுள்ளது. தோஹா நகரை சுற்றியுள்ள பாலைவனத்தை குறிக்கும் வகையில் தங்க நிறம் இதில் இடம் பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குழந்தை இல்லாதவர்களுக்கு கடைசி வாய்ப்பா IVF சிகிச்சை முறை? | மருத்துவர் ஆலோசனைகள்!

தஞ்சாவூர் அருகே மின்சாரம் பாய்ந்து கணவன்-மனைவி பலி

மேரிலிண் மன்ரோ லுக்... ஓவியா!

சலம்பல பாடல் புரோமோ!

2-வது போட்டியில் மே.இ.தீவுகள் வெற்றி; சமனில் டி20 தொடர்!

SCROLL FOR NEXT