கோப்புப் படம் 
செய்திகள்

ஐபிஎல் மினி ஏலம்: எங்கு, எப்போது, எத்தனை வீரர்கள் தேர்வு? 

2023ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டியின் மினி ஏலத்திற்கு 405 பேர் ஏலப்பட்டியலில் தேர்வாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

DIN

2023ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டியின் மினி ஏலத்திற்கு 405 பேர் ஏலப்பட்டியலில் தேர்வாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

டிசம்பர் 23ஆம் தேதி கொச்சியில் மதியம் 2.30 மணிக்கு நடைபெற உள்ள மினி ஏலத்தில் 405 வீரர்கள் பெயர்கள் தேர்வாகியுள்ளது. இதில் மொத்தம் 10 அணிகள் கலந்து கொள்கிறது.  இதில் 273பேர் இந்திய வீரர்கள், 132 பேர் வெளிநாட்டு வீரர்கள். 10 அணிகளும் சேர்ந்து 87 வீரர்களை வாங்க முடியும்.

மினி ஏலத்தில் ஒவொவொரு அணிக்கும் மீதமுள்ள பணத்தின் மதிப்பு : 

சிஎஸ்கே - ரூ. 20.45 கோடி, மும்பை இந்தியன்ஸ்- ரூ. 20. 55 கோடி, எல்.எஸ்.ஜி. - ரூ. 23. 35 கோடி, பஞ்சாப் - ரூ. 32. 2 கோடி, ஹைதராபாத் - 42.25 கோடி, தில்லி கேப்பிடல்ஸ் - ரூ. 19.45 கோடி, குஜராத் டைட்டன்ஸ்- ரூ. 19.25 கோடி, ராஜஸ்தான் ராயல்ஸ் - 13.2 கோடி, கொல்கத்தா நைட்ரைடர்ஸ் - ரூ. 7.05 கோடி, ஆர்சிபி- ரூ. 8.75 கோடி.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

ஃபார்மில் இல்லாத பேட்டரை பிளேயிங் லெவனிலிருந்து நீக்க ஆலோசனை; சஞ்சு சாம்சனுக்கு இடமா?

SCROLL FOR NEXT