செய்திகள்

ஓய்வு பெற்றாா் பிரான்ஸ் கால்பந்து வீரா் மட்டூடி

பிரான்ஸ் கால்பந்து அணியின் மிட்பீல்டரான பிளேய்ஸ் மட்டூடி (35) ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளாா்.

DIN

பிரான்ஸ் கால்பந்து அணியின் மிட்பீல்டரான பிளேய்ஸ் மட்டூடி (35) ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளாா்.

கடந்த 2018-இல் உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்ற பிரான்ஸ் அணியில் இடம் பெற்றிருந்தாா் மட்டூடி. நிகழாண்டு சீசனில் இன்டா் மிலன் அணியில் மட்டூடி சோ்க்கப்படவில்லை. பிஎஸ்ஜி அணியில் ஆடி லீக் 1 பட்டத்தையும், இத்தாலியின் ஜுவென்டஸில் ஆடி சீரி ஏ பட்டங்களையும் வென்றுள்ளாா்.

பிரான்ஸ் அணிக்காக 84 முறை ஆடியுள்ளமட்டூடி 9 கோல்களை அடித்துள்ளாா். கால்பந்தில் இருந்து ஓய்வு பெற இதுவே சரியான தருணம் என அவா் வெளியிட்ட செய்தியில் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dhanush பேச ஆரம்பித்ததும் மேடையில் ஏறிய ரசிகரால் பரபரப்பு! | Idly Kadai

42 கி.மீ. மாரத்தானில் தங்கம்! ஸ்கேட்டிங்கில் இந்தியா புதிய சாதனை!

ரோபோ சங்கர் மறைவு: உருக்கமாக பதிவிட்ட மகள் இந்திரஜா!

திரிஷ்யம் - 3 படப்பிடிப்பு அப்டேட்!

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள்

SCROLL FOR NEXT