செய்திகள்

யு-19 வீரர்களுடன் உரையாடி உற்சாகப்படுத்திய விராட் கோலி

யு-19 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் விளையாடும் இந்திய வீரர்களுடன் உரையாடி அவர்களை உற்சாகப்படுத்தியுள்ளார் விராட் கோலி.

DIN

யு-19 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் விளையாடும் இந்திய வீரர்களுடன் உரையாடி அவர்களை உற்சாகப்படுத்தியுள்ளார் விராட் கோலி.

யாஷ் துல் தலைமையிலான இந்திய அணி, யு-19 உலகக் கோப்பைப் போட்டியில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது. சனிக்கிழமையன்று நடைபெறும் இறுதிச்சுற்றில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.

2008-ல் யு-19 கேப்டனாக உலகக் கோப்பையை வென்றவர் விராட் கோலி. இந்நிலையில் இம்முறை இறுதிச்சுற்றுக்குச் சென்ற இந்திய அணியை ஊக்கப்படுத்தும் விதமாக இந்திய வீரர்களுடன் இணையம் வழியாகப் பேசி உற்சாகப்படுத்தியுள்ளார். கோலியின் அறிவுரைகள் மிகவும் உபயோகமாக இருந்ததாக யு-19 வீரர்கள் சமூகவலைத்தளங்களில் எழுதியுள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பலூரில் மூதாட்டியிடம் தாலிக்கொடி பறிப்பு

நமோ பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி - புகைப்படங்கள்

இந்திய அணிக்கு மோசமான தோல்வி; அபார வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்கா!

ஆப்கானிஸ்தானில் எல்லை தாண்டி பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்!

தங்கத் தேரழகு துஷாரா விஜயன் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT