செய்திகள்

ஐசிசி மகளிர் டி20 அணியில் இடம்பெற்ற இந்திய வீராங்கனை

DIN

2021-ம் ஆண்டுக்கான ஐசிசி மகளிர் டி20 அணியில் இந்திய வீராங்கனை மந்தனா இடம்பெற்றுள்ளார். ஆடவர் அணியில் எந்தவொரு இந்திய வீரருக்கும் இடம் கிடைக்கவில்லை.

2021-ம் ஆண்டுக்கான ஐசிசி அணியின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மகளிர் டி20 அணியில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா இடம்பெற்றுள்ளார். 2021-ல் இந்திய அணியில் அதிக டி20 ரன்கள் எடுத்தவர் அவர் தான். 9 ஆட்டங்களில் இரு அரை சதங்கள் எடுத்தார். 255 ரன்கள். ஸ்டிரைக் ரேட் - 131.44. இதற்கு முன்பு 2018, 2019 ஐசிசி அணிகளில் அவர் இடம்பெற்றிருந்தார்.

கடந்த ஆண்டுக்கான ஐசிசி ஆடவர் டி20 அணியில் எந்தவொரு இந்திய வீரருக்கும் இடம் கிடைக்கவில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

SCROLL FOR NEXT