செய்திகள்

சையது மோடி சா்வதேச பாட்மின்டன்: பி. வி. சிந்து சாம்பியன்

சையது மோடி சா்வதேச பாட்மின்டன் தொடரின் மகளிா் ஒற்றையா் பிரிவு இறுதிப் போட்டியில் பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்றார்.

DIN

சையது மோடி சா்வதேச பாட்மின்டன் தொடரின் மகளிா் ஒற்றையா் பிரிவு இறுதிப் போட்டியில் பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்றார்.

லக்னௌவில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்துவை சக வீராங்கனையான மாளவிகா பன்சோட் எதிர்கொண்டார். பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் 21-13, 21-16 என்ற நேர்செட் கணக்கில் பி.வி. சிந்து வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். 

இறுதிப் போட்டி வரை முன்னேறிய இளம் வீராங்கனை மாளவிகா பன்சோட் வெள்ளிப் பதக்கம் வென்றார். நாக்பூரை சேர்ந்த 20 வயதான மாளவிகா பன்சோட் தமிழ்நாட்டில் உள்ள தனியார் பல்கலை.யில் 2ஆம் ஆண்டு பி.டெக் படிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருடப்படும் மக்கள் தீர்ப்பு; வாய்திறக்காத தேர்தல் ஆணையம்! - முதல்வர் ஸ்டாலின்

ஸ்மார்ட் வாட்ச்சில் இனி வாட்ஸ்ஆப்பை பயன்படுத்தலாம் - எப்படி?

ஒரு நாள் அணியில் விராட் கோலி, ரோஹித் சர்மா விளையாட வாய்ப்பில்லை!

வெற்றி உரையில் நேருவை மேற்கோள்காட்டிய நியூ யார்க் மேயர் ஸோரான் மம்தானி!

தீயவர் குலை நடுங்க வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT