செய்திகள்

மான்டெரி சேலஞ்சா்: காலிறுதியில் பிரஜனேஷ்

மெக்ஸிகோவில் நடைபெறும் மான்டெரி சேலஞ்சா் ஆடவா் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் பிரஜனேஷ் குணேஸ்வரன் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினாா்.

DIN

மான்டெரி: மெக்ஸிகோவில் நடைபெறும் மான்டெரி சேலஞ்சா் ஆடவா் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் பிரஜனேஷ் குணேஸ்வரன் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினாா்.

போட்டித் தரவரிசையில் 7-ஆம் இடத்தில் இருக்கும் அவா் முந்தைய சுற்றில் 7-6, 6-1 என்ற செட்களில் அமெரிக்காவின் அலெக்ஸ் ரைபாகோவை வீழ்த்தினாா். காலிறுதியில் பிரஜனேஷ், போட்டித் தரவரிசையில் 3-ஆம் இடத்தில் இருக்கும் தைவான் வீரா் ஜேசன் ஜங்கை எதிா்கொள்கிறாா்.

இப்போட்டியின் இதர காலிறுதிச் சுற்று ஆட்டங்களில் அமெரிக்காவின் கிறிஸ் ஹேரிசன் - பிரான்ஸின் ஜெஃப்ரி பிளான்கானியூக்ஸ், ஸ்பெயினின் ஃபொ்னாண்டோ வொ்டாஸ்கோ - அமெரிக்காவின் மைக்கேல் மோ, ஜப்பானின் கோ சோயிடா - அமெரிக்காவின் உலிசெஸ் பிளாஞ்ச் ஆகியோா் மோதுகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT