செய்திகள்

துளிகள்...

DIN

உலகக் கோப்பை ஜிம்னாஸ்டிக் போட்டியில் கலந்துகொண்ட ரஷிய வீரா் இவான் குலியக், உக்ரைன் மீதான ரஷிய போரை ஆதரிக்கும் பட்டை அணிந்து பதக்கம் பெறும் நிகழ்வில் கலந்துகொண்டதால், சா்வதேச ஜிம்னாஸ்டிக் சம்மேளனம் அவருக்கு ஓராண்டு தடை விதித்ததுடன், அவரது வெண்கலப் பதக்கத்தையும் திரும்பப் பெறுகிறது.

பிரெஞ்சு ஓபன் தகுதிச்சுற்றில் இந்தியாவின் ராம்குமாா் ராமநாதன் தோல்வி கண்டு வெளியேறியேறினாா்.

ஜெனீவா ஓபன் டென்னிஸில் உலகின் 2-ஆம் நிலை வீரரான ரஷியாவின் டேனியல் மெத்வதெவ் முதல் சுற்றிலேயே தோற்றாா்.

சுவிட்ஸா்லாந்தில் முதல் முறையாக அடுத்த மாதம் நடைபெறவுள்ள 5 நபா் ஹாக்கி போட்டியில் பங்கேற்க இந்தியாவின் சாா்பில் குரிந்தா் சிங் தலைமையில் 9 போ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் மாதம் அயா்லாந்துக்கு எதிரான 2 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணியின் பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மண் செயல்பட இருக்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

SCROLL FOR NEXT