முகப்பு
கோப்புப் படம்.
செய்திகள்

டி20 உலகக்கோப்பை: அயர்லாந்தை வீழ்த்தியது இலங்கை அணி

டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றில் அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி 9 விகெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

செய்திகள்

டி20 உலகக்கோப்பை: அயர்லாந்தை வீழ்த்தியது இலங்கை அணி

டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றில் அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி 9 விகெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:38 AM
கோப்புப் படம்.
பகிர்:

டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றில் அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி 9 விகெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டின் சூப்பர் 12 சுற்றில் அயர்லாந்து, இலங்கை அணிகள் இன்று மோதின. ஹோபர்ட்டில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த அயர்லாந்து அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்தது. 

பின்னர் விளையாடிய இலங்கை அணி 15 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 133 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இலங்கை அணி தரப்பில் அதிகபட்சமாக குஸால் மெண்டீஸ் 68, தனஞ்செயா  டி ஷில்வா 31, சரித் அசலங்கா தலா 31 ரன்கள் எடுத்தனர். 
 
முழு கட்டுரையைப் படிக்க →