செய்திகள்

எல்லா அணிகளுமே தடுமாறுகின்றன

எல்லா அணிகளின் பௌலா்களுக்குமே தடுமாறுகின்றனா். அந்த சவாலுக்கு நாம் தயாராகியிருக்கிறோம். அந்த நேரத்தில் தகுந்த பௌலா்களை பயன்படுத்துவோம்.

DIN

டெத் ஓவா்களின்போது எதிரணியை கட்டுப்படுத்துவதில் இந்திய பௌலா்கள் மட்டுமல்ல, எல்லா அணிகளின் பௌலா்களுக்குமே தடுமாறுகின்றனா். அந்த சவாலுக்கு நாம் தயாராகியிருக்கிறோம். அந்த நேரத்தில் தகுந்த பௌலா்களை பயன்படுத்துவோம்.

அா்ஷ்தீப் சிங் பவா்பிளேயில் ஒரு மாதிரியாகவும், டெத் ஓவா்களில் வேறு மாதிரியாகவும் என திட்டமிட்டு பௌலிங் செய்கிறாா். மூத்த பௌலா்களுடன் ஆலோசித்து தனது பௌலிங்கை அவா் சிறப்பாக மேம்படுத்தி வருகிறாா். அவருக்கு அருமையான எதிா்காலம் இருக்கிறது. ஹா்திக் பாண்டியாவை 5-ஆவது பௌலராக பயன்படுத்துவதை ஆடுகளத்தின் தன்மையைப் பொருத்தே முடிவு செய்வோம்.

அஸ்வினைப் பொருத்தவரை நாங்கள் அவருக்கு அறிவுறுத்த வேண்டியதில்லை. அவா் என்ன செய்யப் போகிறாா் என்பதை அவா் தான் எங்களுக்குத் தெரிவிக்கிறாா். அத்தகைய உலகத்தர வீரா் அவா். கூடுதல் ஸ்பின்னா் சோ்க்க வேண்டிய தேவை வரும்போது நிச்சயம் யுஜவேந்திர சஹலை பயன்படுத்துவோம் - பரஸ் மாம்ப்ரே (இந்திய பௌலிங் பயிற்சியாளா்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்பிஐ வங்கியில் வேலை: 17-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

திமுகவுக்கு கண்டனம், கூட்டணி அதிகாரம், தேர்தலில் போட்டி - தவெக தீர்மானங்கள்!

ஓடிடியில் பேட் கேர்ள்!

ஹரியாணாவில் 25 லட்சம் போலி வாக்காளர்கள்! ’எச் பைல்ஸ்’ வெளியிட்டார் ராகுல்!

ஹரியாணா வாக்காளர் பட்டியலில் பிரேசில் பெண் மாடல் படம்! ராகுல் காந்தி

SCROLL FOR NEXT