ஆசியக் கோப்பை: பாகிஸ்தான் பேட்டிங்
ஆசியக் கோப்பையில் இன்று (செப்டம்பர் 2) நடைபெறும் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஹாங் காங் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ஹாங் காங் பந்து வீச்சை தேர்வு செய்தது.
செய்திகள்ஆசியக் கோப்பை: பாகிஸ்தான் பேட்டிங்
ஆசியக் கோப்பையில் இன்று (செப்டம்பர் 2) நடைபெறும் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஹாங் காங் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ஹாங் காங் பந்து வீச்சை தேர்வு செய்தது.
ஆசியக் கோப்பையில் இன்று (செப்டம்பர் 2) நடைபெறும் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஹாங் காங் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ஹாங் காங் பந்து வீச்சை தேர்வு செய்தது.
பாகிஸ்தான் மற்றும் ஹாங் காங் அணிகளுக்கு இடையேயான இன்றையப் போட்டி ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஹாங் காங் அணியின் கேப்டன் நிஷாகத் கான் பந்து வீச்சைத் தேர்வு செய்தார்.
இரு அணிகளும் தங்களது முதல் போட்டியில் இந்தியாவிடம் மோதி தோல்விடைந்தன. இந்நிலையில், இன்றையப் போட்டி இரு அணிகளுக்கும் ’சூப்பர் 4’ போட்டிக்குத் தகுதி பெறுவதற்கான வாழ்வா? சாவா? போட்டியாகும். இன்றையப் போட்டியில் வெற்றி பெறும் அணி சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதி பெறும்.