செய்திகள்

சென்னை அணி பேட்டிங்: அணியில் எந்த மாற்றமும் இல்லை

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரானப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

DIN

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரானப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

சென்னை மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார்.

ராயஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய அதே அணியில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் களமிறங்குகிறது சென்னை சூப்பர் கிங்ஸ். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

கலித் ரஹ்மான் இயக்கத்தில் மம்மூட்டி!

SCROLL FOR NEXT