செய்திகள்

டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள்: முதலிடம் பிடித்த ஆஸி. பேட்டர்!

இந்தியா - ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் பங்கேற்ற டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில்...

DIN

ஆமதாபாத்தில் நடைபெற்ற 4-வது டெஸ்ட் டிரா ஆனதால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என வென்றுள்ளது இந்திய அணி.

ஆமதாபாத் டெஸ்டில் சதமடித்த விராட் கோலி, ஆட்ட நாயகனாகத் தேர்வாகியுள்ளார். தொடர் நாயகன் விருது அஸ்வின், ஜடேஜா ஆகிய இருவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. 

இந்தியா - ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் பங்கேற்ற டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் ஆஸி. பேட்டர் கவாஜா முதலிடம் பெற்றுள்ளார். 

டெஸ்ட் தொடர்: அதிக ரன்கள்

1. கவாஜா (ஆஸ்திரேலியா) - 333 ரன்கள் (1 சதம், 2 அரை சதங்கள்)
2. கோலி (இந்தியா) - 297 ரன்கள் (1 சதம்)
3. அக்‌ஷர் படேல் (இந்தியா) - 264 ரன்கள் (3 அரை சதங்கள்)
4. லபுஷேன் (ஆஸ்திரேலியா - 244 ரன்கள் (1 அரை சதம்)
5. ரோஹித் சர்மா (இந்தியா) - 242 ரன்கள் (1 சதம்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

என் மேல் ஒளிரும் சூரியன்... பூஜிதா பொன்னாடா!

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

SCROLL FOR NEXT