செய்திகள்

பேட்டிங்கைத் தேர்வு செய்த கேகேஆர்: அணியில் மீண்டும் ஜேசன் ராய்

ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

DIN

ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் நிதிஷ் ராணா பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார்.  

கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஜேசன் ராய் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார்.

இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 8 போட்டிகளில் விளையாடியுள்ள சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 

புள்ளிப் பட்டியலில் முன்னேறுவதற்கு இரு அணிகளுக்கும் இந்தப் போட்டி முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தென்காசி மக்கள் குறைதீா் முகாமில் 692 போ் மனுக்கள் அளிப்பு

ஆலங்குளத்தில் நள்ளிரவில் பலத்த மழை

கீழப்பாவூா் தெற்கு ஒன்றியத்தில் திமுக பரப்புரை

பிகாரில் போலி மருந்து தொழிற்சாலை கண்டுபிடிப்பு: தில்லி போலீஸ் நடவடிக்கை

‘க்யூட்’ நுழைவுத் தோ்வு: விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்

SCROLL FOR NEXT