செய்திகள்

குஜராத் பேட்டிங்: அணியில் 3 மாற்றங்கள்! 

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டாஸ் வென்று பந்து வீச்சினை தேர்வு செய்துள்ளது. 

DIN

ஐபிஎல் லீக் போட்டியில் 62வது ஆட்டமாக சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் குஜராத் மோதுகிறது. இந்தப் போட்டியில் குஜராத் அணி ஊதா நிற ஜெர்ஸியில் விளையாட உள்ளது. புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இவ்வாறு விளையாட உள்ளதாக அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் குஜராத் அணியுடன் 9வது இடத்தில் இருக்கும் ஹைதராபாத் அணியும் மோதுகிறது. ஹைதரபாத் அணி வென்றாலும் ப்ளே- ஆஃப் செல்வதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. 

ஹைதராபாத் அணியில் க்ளென் பிலிப்ஸ்க்கு பதிலாக மார்கோ ஜான்சன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

குஜராத் அணியில் ஷானகா, சாய் சுதர்ஷன், யஷ் தயாள் (மாற்று வீரர்) ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்காவில் வாகன விபத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4 பேர் பலி !

காயத்தால் வெளியேறிய மெஸ்ஸி: பெனால்டியில் வென்ற இன்டர் மியாமி!

உசுரே நீதானே.... ஜனனி!

பூம்புகார் சங்கமத்துறையில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்!

தீரன் சின்னமலை நினைவு நாள்! முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

SCROLL FOR NEXT