சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் வாகனத்தை சூழ்ந்துகொண்ட ரசிகர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தில்லியில் நேற்று சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியினர் சென்ற வாகனத்தை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். தோனியின் பெயரை உச்சரித்தபடி வாகனத்தை மறித்த ரசிகர்கள் தங்கள் ஆரவாரங்களைப் பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிக்க: தோனிதான் தலைவன்: பிரபல கிரிக்கெட் வீரர்
மேலும், சென்னை பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தற்போது, இந்த விடியோ வைரலாகி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.