செய்திகள்

தோனிதான் தலைவன்: பிரபல கிரிக்கெட் வீரர்

சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி கேப்டன் தோனியைப் பாராட்டி தமிழில் டிவிட் செய்துள்ளார் பிரபல கிரிக்கெட் வீரர்.

DIN

சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி கேப்டன் தோனியைப் பாராட்டி தமிழில் டிவிட் செய்துள்ளார் பிரபல கிரிக்கெட் வீரர்.

சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் தமிழில் பாராட்டியுள்ளார். 

சென்னை பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியதைத் தொடர்ந்து, ஹர்பஜன் சிங் தன் டிவிட்டர் பக்கத்தில், ‘வழியில் கண்ட மிருகங்களை தந்திரமாய் இழுத்து செல்லும் ஓநாய் கூட்டத்திற்கு வேட்டையாடி, வென்று, நிற்கும் சென்னையின் வேட்கை தெரிவதில்லை. எல்லா தகுதியும் இருக்குறவன் தலைவன் இல்ல.சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி மொத்ததயும் ஐபில் கப் அடிக்க தகுதியானவங்களா மாத்துன தல தோனிதான் தலைவன்’ எனப் பாராட்டியுள்ளார்.

ஹர்பஜன் முன்னாள் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசியலுக்கு வந்துதான் நல்லது செய்ய வேண்டும் என்றில்லை: சிவராஜ்குமார்

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்வு! லாபத்தில் உலோகம், ஐடி பங்குகள்!

நடுவானில் என்ஜின் செயலிழப்பு! தில்லியில் ஏர் இந்தியா விமானம் அவசர தரையிறக்கம்!

தங்கம் விலை உயர்வு: உச்சத்தில் வெள்ளி!

வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

SCROLL FOR NEXT