ஐபிஎல் பிளே ஆஃப் போட்டியில் குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றில் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதுகிறது.
கடந்த சீசனில் இரண்டு முறையும், நடப்பு சீசனில் ஒரு முறையும் சென்னை அணியுடன் குஜராத் மோதியது. இதில் மூன்று போட்டிகளிலுமே குஜராத் அணி வெற்றி பெற்றது.
அதனைத் தொடர்ந்து நான்காவது முறையாக பிளே ஆஃப் சுற்றில் சென்னை அணியுடன் குஜராத் அணி மோதுகிறது. சென்னை சேப்பாக்கம் திடலில் நடைபெறும் இந்த போட்டியில், டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சைத் தேர்வு செய்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.