குவாலிஃபையர் 2: மழையால் டாஸ் வீசுவதில் தாமதம்!
ஐபிஎல் குவாலிஃபையர் 2 போட்டிக்கான டாஸ் போடுவது மழையின் காரணத்தால் தாமதமாகியுள்ளது.
ஐபிஎல் குவாலிஃபையர் 2 போட்டிக்கான டாஸ் வீசுவது மழையின் காரணத்தால் தாமதமாகியுள்ளது.
ஐபிஎல் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இன்று குவாலிஃபையர் 2 போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டியானது குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்தப் போட்டி நடைபெறும் மைதானத்தில் தற்போது மழை பெய்து வருவதால் டாஸ் வீசுவதில் தாமதம் ஏற்படுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.