டி காக் 
செய்திகள்

உலகக் கோப்பையில் அதிக ரன்கள், விக்கெட்டுகள் எடுத்தது யார்? முழு விவரம்

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இதுவரை அதிக ரன்கள் குவித்து தென்னாப்பிரிக்கா வீரர் டி காக் முதலிடத்தில் உள்ளார்.

DIN

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இதுவரை அதிக ரன்கள் குவித்து தென்னாப்பிரிக்கா வீரர் டி காக் முதலிடத்தில் உள்ளார்.

இந்தியாவில் உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் அக்டோபர் 5-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன.

இதுவரை நடைபெற்றுள்ள லீக் போட்டிகளில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தானை தவிர அனைத்து அணிகளும் தலா 6 போட்டிகளில் விளையாடிவுள்ளன.

புள்ளிப்பட்டியலில் 6 வெற்றிகளுடன் முதலிடத்தில் உள்ள இந்தியா அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது. 5 வெற்றிகளுடன் தென்னாப்பிரிக்கா இரண்டாவது இடத்திலும், தலா 4 வெற்றிகளுடன் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.

அதிக ரன்கள்

டி காக், தென்னாப்பிரிக்கா - 431
டேவிட் வார்னர், ஆஸ்திரேலியா - 413
ரச்சின் ரவீந்திரா, நியூசிலாந்து - 406
ரோஹித் சர்மா, இந்தியா - 398
மார்க்ரம், தென்னாப்பிரிக்கா - 356

அதிக விக்கெட்டுகள்

ஆடம் ஜாம்பா, ஆஸ்திரேலியா - 16
ஜஸ்ரித் பும்ரா, இந்தியா - 14
மிட்செல் சாண்ட்னர், இந்தியா - 14
மேர்கோ ஜான்சென், தென்னாப்பிரிக்கா - 13
ஷஹீன் அப்ரிடி, பாகிஸ்தான் - 13

அதிக சதம்

டி காக், தென்னாப்பிரிக்கா - 3
டேவிட் வார்னர், ஆஸ்திரேலியா - 3
ரச்சின் ரவிந்தரா, நியூசிலாந்து - 2

அதிக சிக்ஸர்கள்

ரோஹித் சர்மா, இந்தியா - 20
டேவிட் வார்னர், ஆஸ்திரேலியா - 19
ஹென்ரிச் கிளாசென், தென்னாப்பிரிக்கா - 16

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

SCROLL FOR NEXT