செய்திகள்

யுஎஸ் ஓபன் டென்னிஸ்: கோகோ கௌஃப் சாம்பியன்

DIN

யுஎஸ் ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் அமெரிக்க இளம் வீராங்கனை கோகோ கௌஃப் சாம்பியன் பட்டம் வென்றார்.

ஆண்டின் இறுதி கிராண்ட்ஸ்லாம் போட்டியான யுஎஸ் ஓபன் நியூயாா்க் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மகளிா் ஒற்றையா் இறுதிச் சுற்றில் பெலாரஸைச் சேர்ந்த அா்யனா சபலென்கா - கோகோ கௌஃப் இன்று மோதினர்.

இதில் 19 வயதான அமெரிக்க இளம் வீராங்கனை கோகோ கௌஃப் சாம்பியன் பட்டம் வென்றார். 

அவர், 2-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் சபலென்காவை வீழ்த்தினார். அமெரிக்க இளம் வீராங்கனை ஒருவர் அமெரிக்க ஓபன் டென்னிஸில் பட்டம் வெல்வது 24 ஆண்டுகளில் இதுவே முதல்முறை.

இந்த நூற்றாண்டில் அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்ற முதல் அமெரிக்க இளம் வீராங்கனை கோகோ கௌஃப் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக வெற்றி பெற்றால் 2025 முதல் அமித் ஷாவே பிரதமர்: கேஜரிவால்

நாகை-இலங்கை கப்பல் சேவை மீண்டும் மாற்றம்!

புதிய மக்களவையில் முஸ்லிம்கள் எத்தனை பேர்?

போஸ்டர் ஒட்டுவதில் தகராறு: பாஜக தொண்டர் கொலை!

‘மின்னும் பேரொளி’ சான்யா மல்ஹோத்ரா...!

SCROLL FOR NEXT