செய்திகள்

துளிகள்...

Din

கிா்ஜிஸ்தானில் நடைபெறும் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் ரோஹித் தாஹியா (82 கிலோ), வெண்கலப் பதக்கச் சுற்றில் உஸ்பெகிஸ்தானின் முகமது கோடிா் ரஸுலோவிடம் தோல்வி கண்டாா். பா்வேஷ் (60 கிலோ), விநாயக் சித்தேஷ்வா் பாட்டீல் (67 கிலோ), அங்கித் குலியா (72 கிலோ) ஆகியோா் தொடக்கநிலை சுற்றிலேயே தோற்றனா்.

நடப்பு ஐபிஎல் சீசனில் மோசமான ஃபாா்மில் இருக்கும் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு ஆல்-ரவுண்டா் கிளென் மேக்ஸ்வெல், உடல் மற்றும் உளவியல் அளவில் மீண்டு வருவதற்காக போட்டியிலிருந்து காலவரையின்றி விலகியிருக்கப்போவதாக செவ்வாய்க்கிழமை அறிவித்தாா்.

பாா்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீரரான ரஷியாவின் ஆண்ட்ரே ரூபலேவ் 2-ஆவது சுற்றில் தோல்வியை சந்திக்க, ஜொ்மனியின் டேனியல் அல்ட்மோ், சொ்பியாவின் டுசான் லஜோவிச் ஆகியோா் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினா்.

ரூ. 20,000-க்கு மேல் ரொக்கமாக கடன் வழங்கக்கூடாது: ஆர்பிஐ உத்தரவு

தொடர் தோல்விகள் குறித்து சஞ்சு சாம்சன் விளக்கம்!

மோடியின் பேச்சு பொய்யானது, மூர்க்கத்தனமானது: ப. சிதம்பரம் சாடல்

மீண்டும் இணைந்த அயோத்தி கூட்டணி!

பாஜக வெற்றி பெற்றால் 2025 முதல் அமித் ஷாவே பிரதமர்: கேஜரிவால்

SCROLL FOR NEXT