கோப்புப்படம் 
செய்திகள்

முதல் போட்டியில் பெங்களூருவை எதிர்கொள்ளும் சென்னை சூப்பர் கிங்ஸ்!

இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான அட்டவணை இன்று (பிப்ரவரி 22) வெளியானது.

DIN

ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த ஐபிஎல் தொடருக்கான அட்டவணை இன்று (பிப்ரவரி 22) வெளியாகியுள்ளது.

மக்களவைத் தேர்தல் காரணமாக ஐபிஎல் தொடரின் முதல் பாதி அட்டவணை மட்டும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மார்ச் 22 ஆம் தேதி தொடங்கும் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.

சிஎஸ்கே அணிக்கான போட்டிகள் (முதல் பாதி அட்டவணைப்படி)

மார்ச் 22 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிராக, சென்னை

மார்ச் 26 - குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக, சென்னை

மார்ச் 31 - டெல்லி கேப்பில்ஸுக்கு எதிராக, விசாகப்பட்டினம்

ஏப்ரல் 5 - சன் ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிராக, ஹைதராபாத்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அனுமன் ஜெயந்தி: கோவில்பட்டி கோயில்களில் சிறப்பு பூஜை

நாலாட்டின்புதூா் அருகே சாலை விபத்தில் ஓட்டுநா் உயிரிழப்பு

சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா் கொலை வழக்கு முதன்மை நீதிமன்றத்துக்கு மாற்றம்

மூத்தோா் மாநில தடகளத்தில் பங்கேற்போருக்குப் பாராட்டு

கூட்டுறவு பட்டயப் படிப்பு: பழைய பாடத்திட்டத்துக்கு பிப்ரவரியில் துணைத் தோ்வு

SCROLL FOR NEXT