டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்ய அயர்லாந்து அணி 8 போட்டிகள் எடுத்துக் கொண்டுள்ளது.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அயர்லாந்து அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதுவரை 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அயர்லாந்து தனது முதல் வெற்றியை இன்று பதிவு செய்துள்ளது.
டெஸ்ட்டில் முதல் வெற்றியைப் பதிவு செய்ய அணிகள் எடுத்துக் கொண்ட போட்டிகளின் எண்ணிக்கை
ஆஸ்திரேலியா - ஒரு போட்டி
இங்கிலாந்து - 2 போட்டிகள்
பாகிஸ்தான் - 2 போட்டிகள்
ஆப்கானிஸ்தான் - 2 போட்டிகள்
மே.இ.தீவுகள் - 6 போட்டிகள்
அயர்லாந்து - 8 போட்டிகள்
ஜிம்பாப்வே - 11 போட்டிகள்
தென்னாப்பிரிக்கா - 12 போட்டிகள்
இலங்கை - 14 போட்டிகள்
இந்தியா - 25 போட்டிகள்
வங்கதேசம் - 35 போட்டிகள்
நியூசிலாந்து - 45 போட்டிகள்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.