மதீஷா பதிரானா
மதீஷா பதிரானா  படம் | ஐபிஎல்
செய்திகள்

துளிகள்...

Din

டி20 உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் ஆடவா் அணி கோப்பை வெல்லும் நிலையில், வீரா்களுக்கு தலா ரூ.83 லட்சம் பரிசாக வழங்கப்படும் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியின் புள்ளிகள் பட்டியில் முதலிடத்தை உறுதி செய்துவிட்ட ரியல் மாட்ரிட், போட்டியில் 36-ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லவிருக்கிறது.

இந்தியா - வங்கதேச மகளிா் அணிகள் 4-ஆவது டி20 ஆட்டத்தில் திங்கள்கிழமை மோதுகின்றன.

சென்னை சூப்பா் கிங்ஸை சோ்ந்த இலங்கை பௌலரான மதீஷா பதிரானா, தொடைப் பகுதியில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகி சிகிச்சைக்காக நாடு திரும்பியுள்ளாா்.

தாமஸ் & உபா் கோப்பை பாட்மின்டன் போட்டியில் மகளிா் பிரிவில், இந்தோனேசியாவை வீழ்த்திய சீனா, 16-ஆவது முறையாக சாம்பியன் ஆனது.

புணே கார் விபத்து சம்பவம்: 12க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைப்பு

இஸ்ரேலில் அரசுக்கு எதிராக லட்சக்கணக்கானோர் வீதிகளில் திரண்டு போராட்டம்

விராட் கோலிக்கு ஐசிசி சிறந்த ஒருநாள் வீரர் விருது!

அருணாச்சல், சிக்கிம் பேரவைத் தேர்தல் - முன்னணி நிலவரம்!

சுனிதா வில்லியம்ஸின் விண்வெளிப் பயணம் ரத்து!

SCROLL FOR NEXT