டி20 உலகக் கோப்பை: அணிகளின் புதிய சீருடைகளைப் பார்க்க வேண்டுமா?
டி20 உலகக் கோப்பைக்கான சீருடையை (ஜெர்சி) கிட்டத்தட்ட அனைத்து அணிகளும் அறிமுகம் செய்துவிட்டன.
டி20 உலகக் கோப்பைக்கான சீருடையை (ஜெர்சி) கிட்டத்தட்ட அனைத்து அணிகளும் அறிமுகம் செய்துவிட்டன.
டி20 உலகக் கோப்பை வருகிற ஜூன் 1 முதல் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் தொடங்கவுள்ளது. டி20 உலகக் கோப்பைத் தொடரின் பிரதான போட்டிகள் தொடங்குவதற்கு முன்பாக அனைத்து அணிகளும் தலா ஒரு பயிற்சி ஆட்டத்தில் விளையாட உள்ளன. இந்திய அணி வங்கதேசத்துக்கு எதிராக ஜூன் 1 ஆம் தேதி பயிற்சியாட்டத்தில் விளையாடுகிறது.
டி20 உலகக் கோப்பைக்கான சீருடைகளை அனைத்து அணிகளும் கிட்டத்தட்ட அறிமுகம் செய்துவிட்டன. இங்கிலாந்து அணி டி20 உலகக் கோப்பைக்கான தனது சீருடையை அறிவிக்க வேண்டியுள்ளது.
Advertisement
Advertisement
டி20 உலகக் கோப்பைக்கான அணிகளின் சீருடைகள்
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.