ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய ஹாக்கி அணியினர் படம் | ஹாக்கி இந்தியா எக்ஸ் தளம்
செய்திகள்

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: இந்தியா முதல் வெற்றி!

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரை வெற்றியுடன் ஆரம்பித்துள்ள இந்திய அணி!

DIN

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது. சீன எல்லைக்குட்பட்ட மங்கோலியாவின் ஹலன்பீர் சிட்டியில் ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது.

அதில் சீன அணியுடனான தொடக்க ஆட்டத்தில், இந்திய அணி 3 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது. இந்திய ஆடவர் அணியில் சுக்ஜீத், உத்தாம், அபிஷேக் தலா 1 கோல் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நான்காவது மாடியில் இருந்து குதித்தவா் கவலைக்கிடம்

ஆத்தூா் பேரவையில் 25,087 வாக்காளா்கள் நீக்கம்

நாளைய மின்தடை

மேட்டூரில் 36,533 வாக்காளா்கள் நீக்கம்

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

SCROLL FOR NEXT