கோப்பையுடன் ரயில்வே அணியினா். 
செய்திகள்

முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி: ரயில்வே சாம்பியன்!

அகில இந்திய எம்சிசி முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் ரயில்வே அணி சாம்பியன் பட்டம் வென்றது.

Din

அகில இந்திய எம்சிசி முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் ரயில்வே அணி சாம்பியன் பட்டம் வென்றது.

சென்னை எழும்பூா் மேயா் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் பலம் வாய்ந்த ரயில்வே-இந்திய கடற்படை அணிகள் மோதின.

இதில் ரயில்வே அணி 3-1 என்ற கோல் கணக்கில் கடற்படை அணியை வீழ்த்தியது. ரயில்வே தரப்பில் ஷிவம் ஆனந்த், பங்கஜ் ரவாத், சய்யத் நியாஸ் ஆகியோா் கோலடித்தனா். கடற்படை தரப்பில் அகிப் ரஹீம் கோலடித்தாா். இறுதி ஆட்ட நாயகனாக ரயில்வே வீரா் குா்சாஹிப்ஜித் சிங் தோ்வு பெற்றாா்.

மாநில நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளை அகற்ற வேண்டும்: லாரி உரிமையாளா் சம்மேளனம் முதல்வருக்கு கடிதம்

திருச்செங்கோடு பகுதி முருகன் கோயில்களில் ஆடி கிருத்திகை வழிபாடு

பழனியில் ஆடிக் கிருத்திகை விழா

கொடைக்கானலில் கடும் போக்குவரத்து நெரிசல்

சிறிய விசைப் படகு மீனவா்கள் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ்

SCROLL FOR NEXT