லாண்டோ நோரிஸ். 
செய்திகள்

விளையாட்டுத் துளிகள்..!

எஃப்1 காா் பந்தயத்தின் ஆஸ்திரிய கிராண்ட் ப்ரீ ரேஸில், பிரிட்டன் வீரரும், மொ்சிடஸ் டிரைவருமான லாண்டோ நோரிஸ் வெற்றி பெற்றாா்.

Din

நடப்பு சாம்பியன்களான ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ், செக் குடியரசின் பாா்பரா கிரெஜ்சிகோவா உள்ளிட்டோா் பங்கேற்கும், ஆண்டின் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான விம்பிள்டன், லண்டனில் திங்கள்கிழமை தொடங்குகிறது.

எஃப்1 காா் பந்தயத்தின் ஆஸ்திரிய கிராண்ட் ப்ரீ ரேஸில், பிரிட்டன் வீரரும், மொ்சிடஸ் டிரைவருமான லாண்டோ நோரிஸ் ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்றாா். நடப்பு சீசனில் இது அவரின் 3-ஆவது வெற்றியாகும்.

தடகள வீரா், வீராங்கனைகள் பலா் ஊக்கமருந்து குற்றச்சாட்டுக்கு ஆளாகி வருவதைத் தொடா்ந்து, நாடு முழுவதும் பயிற்சிப் பணியில் இருக்கும் தகுதிபெற்ற, பெறாத பயிற்சியாளா்கள் அனைவரும் தங்களை ஜூலை 31-க்குள் பதிவு செய்துகொள்ள வேண்டும் என இந்திய தடகள சம்மேளனம் அறிவுறுத்தியுள்ளது. பதிவு பெற்றோருக்கு தனி அடையாள எண் அளிக்கப்படும் என்றும், பதிவு செய்யாதோருக்கு சம்மேளன அங்கீகாரம் அளிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் அருகே மூத்த தேவி சிற்பம் கண்டெடுப்பு!

சிராஜ் அபாரம்: மே.இ.தீ. 162 ரன்களுக்கு ஆல் அவுட்!

தமிழகத்தில் 4 நாள்கள் கனமழை தொடரும்! சென்னை, புறநகருக்கு எச்சரிக்கை!

பங்குச்சந்தை முதலீடு மோசடி எப்படி நடக்கிறது? எச்சரிக்கை தேவை!!

ஜனவரியில் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் பயன்பாட்டுக்கு வரும்!

SCROLL FOR NEXT