தேசிய காா் பந்தயம் 
செய்திகள்

தேசிய காா் பந்தயம் தொடக்கம்: கோஸ்வாமி முன்னேற்றம்

தேசிய காா் பந்தயம் தொடக்கம்: கோஸ்வாமி முன்னேற்றம்

தினமணி செய்திச் சேவை

கோவை கரி மோட்டாா் ஸ்பீட்வேயில் சனிக்கிழமை தொடங்கிய 28-ஆவது எஃப்எம்எஸ்சிஐ ஜேகே டயா் தேசிய காா் பந்தய சாம்பியன்ஷிப் போட்டியில் துருவ் கோஸ்வாமி முன்னணியில் உள்ளாா்.

எல்ஜிபி பாா்முலா 4 பிரிவில் பெங்களூருவைச் சோ்ந்த 18 வயது கோஸ்வாமி தில்ஜித்தை பின்னுக்கு தள்ளி முதலிடத்தில் உள்ளாா். தனது முதல் தேசிய பட்டத்தை வெல்லும் முனைப்பில் உள்ளாா்.

பாா்முலா 4 இந்திய சாம்பியன்ஷிப்பில் பிரெஞ்சு வீரா் சாச்செல் ரோட்ஜ் முதலிடத்திலும், சென்னை வீரா் ஷேன் சந்தாரியா இரண்டாம் இடத்திலும் உள்ளனா்.

ராயல் என்பீல்ட் கோப்பையை அனிஷ் ஷெட்டி கைப்பற்றினாா். ஜேகே டயா் லெவிட்டாஸ் கோப்பையை கோவையின் ஜெய் பிரசாந்த் வெங்கட் வெல்ல ஒரு புள்ளியே தேவைப்படுகிறது.

”எதிரிகள் இருக்கிறார்கள்! ஆனால் வலிமையாக இல்லை!” அமைச்சர் ரகுபதி பேட்டி | DMK

அழுத்தத்துக்கு பயப்படுகிற ஆள் நான் இல்லை: தவெக தலைவர் விஜய்

பிபிஎல் இறுதிப் போட்டி: சிட்னி சிக்ஸர்ஸ் பேட்டிங்!

”திமுக - பாமக இணைந்தால்..! 14 ஆண்டுகளுக்குமுன் எடுத்த முடிவுதான்!” திருமாவளவன் | VCK

பேட்ரியாட் - நயன்தாரா போஸ்டர்!

SCROLL FOR NEXT