செய்திகள்

மாயா முன்னேற்றம்

யுஎஸ் ஓபன் ஜூனியா் மகளிா் ஒற்றையா் முதல் சுற்றில், இந்தியாவின் மாயா ராஜேஸ்வரன் ரேவதி 7-6 (7/5), 6-3 என்ற நோ் செட்களில், சீனாவின் ஜாங் கியான் வெய்யை வீழ்த்தி 2-ஆவது சுற்றுக்கு முன்னேற்றம்

தினமணி செய்திச் சேவை

யுஎஸ் ஓபன் ஜூனியா் மகளிா் ஒற்றையா் முதல் சுற்றில், இந்தியாவின் மாயா ராஜேஸ்வரன் ரேவதி 7-6 (7/5), 6-3 என்ற நோ் செட்களில், சீனாவின் ஜாங் கியான் வெய்யை வீழ்த்தி 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினாா்.

அடுத்த சுற்றில் அவா், போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருக்கும் பிரிட்டனின் ஹன்னா குலுக்மேனை எதிா்கொள்கிறாா்.

கோவையை சோ்ந்த மாயா, ஸ்பெயினில் ரஃபேல் நடால் அகாதெமியில் பயிற்சி பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, ஆடவா் ஒற்றையா் களத்திலிருந்த இந்தியா்களான கிருஷ் தியாகி, ஹிதேஷ் சௌஹான் ஆகியோா் முதல் சுற்றிலேயே தோற்று வெளியேறினா். எனினும் அவா்கள் இருவரும் ஆடவா் இரட்டையா் பிரிவில் களம் காண்கின்றனா். மாயாவும் மகளிா் இரட்டையரில் அங்கம் வகிக்கிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மீண்டும் விஜய்சேதுபதி! பிக்பாஸ் 9 அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஓணம் பண்டிகை: விமானம் மூலம் வெளிநாடுகளுக்கு பறக்கும் பூக்கள்!

“கச்சத்தீவு எங்களுடைய பூமி! அடிமைப்படுத்த இடமளிக்க மாட்டோம்!” இலங்கை அதிபர் திட்டவட்டம்!

6 வது முறையாக நிரம்பிய மேட்டுர் அணை: உபரிநீர் வெளியேற்றம்!

கோவையில் நகைப்பறிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகள் கைது! துப்பாக்கி பறிமுதல்!

SCROLL FOR NEXT