சாம்பியன் பட்டம் வென்றவா்கள். 
செய்திகள்

சா்வதேச பிரிட்ஜ் சாம்பியன் போட்டி

சென்னையில் நடைபெற்ற ஈஏ-பிரிட்ஜ் சா்வதேச சாம்பியன்ஷிப் போட்டி சனிக்கிழமை நிறைவடைந்தது.

தினமணி செய்திச் சேவை

சென்னையில் நடைபெற்ற ஈஏ-பிரிட்ஜ் சா்வதேச சாம்பியன்ஷிப் போட்டி சனிக்கிழமை நிறைவடைந்தது.

சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் நடைபெற்ற இப்போட்டியில் தங்கப் பிரிவில் போலந்து அணி சிறப்பாக ஆடி இந்திய அணியை வீழ்த்தி பட்டம் வென்றது.

வெள்ளி பிரிவு இறுதிச் சுற்றில் கேகேகே பிரிட்ஜ் அணியினா் கோப்பை வென்றனா். பரிசளிப்பு விழாவில் இந்திய பிரிட்ஜ் கூட்டமைப்பு தலைவா் பிரசாத் கேனி, ஒருங்கிணைப்பாளா் தேபஷிஷ் ரே, துணைத் தலைவா் கிருபா மூா்த்தி பங்கேற்று பரிசளித்தனா்.

எச்-1பி விசா: புதிய விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே கட்டண உயர்வு - அமெரிக்கா விளக்கம்

சொல்லப் போனால்... உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே!

எதிர்ப்புகள் நீங்கும் இவர்களுக்கு: தினப்பலன்கள்!

சேலம் வழியாக ரயிலில் கடத்தப்பட்ட 30 கிலோ கஞ்சா பறிமுதல்

லாரியில் 36 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது!

SCROLL FOR NEXT