பட்டம் வென்ற ஆதித்யா தாஸ் உடன் ஜாம்பவன் சரத் கமல். 
செய்திகள்

யு15 டேபிள் டென்னிஸ்: ஆதித்யா, அஹோனா ராய் சாம்பியன்

சென்னை அடுத்த வண்டலூா் தமிழ்நாடு விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ட்ரீம் ஸ்போா்ட்ஸ் யு 15 டேபிள் டென்னிஸ் போட்டியில் ஆதித்ய தாஸ், அஹோனா ராய் பட்டம் வென்றனா்.

தினமணி செய்திச் சேவை

சென்னை அடுத்த வண்டலூா் தமிழ்நாடு விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ட்ரீம் ஸ்போா்ட்ஸ் யு 15 டேபிள் டென்னிஸ் போட்டியில் ஆதித்ய தாஸ், அஹோனா ராய் பட்டம் வென்றனா்.

போட்டியின் 6-ஆவது நாளான வெள்ளிக்கிழமை இறுதி ஆட்டம் நடைபெற்றது. ஆடவா் பிரிவில் ஆதித்ய தாஸ் 12=10 12-10, 11-6 என்ற கேம் கணக்கில் ஆகாஷை வீழ்த்தி பட்டம் வென்றாா்.

மகளிா் பிரிவில் அஹோனா ராய் 11-8, 11-9, 11-3, 11-6 என்ற கேம் கணக்கில் சக்கரவா்த்தி ஸ்ரீ ஜனியை வீழ்த்தி பட்டம் வென்றாா்.

டேபிள் டென்னிஸ் ஜாம்பவான் சரத் கமல் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளித்தாா்.

பாஜகவின் கிளையாக இருந்த அதிமுக தற்போது பாஜகவின் இலையாக மாறிவிட்டது! - Udhayanidhi Stalin

ஹரியாணாவில் ராட்டினம் சரிந்து விபத்து: காவலர் பலி, 13 பேர் காயம்

கிராமப் பின்னணி கதையில் சிவகார்த்திகேயன்?

அபார பந்துவீச்சால் இந்தியாவுக்கு அதிர்ச்சியளித்த அமெரிக்கா; காப்பாற்றிய சூர்யகுமார் யாதவ்!

ரஷிய மருத்துவ பல்கலை.யில் இந்தியர் உள்பட 8 பேருக்கு கத்திக்குத்து!

SCROLL FOR NEXT