டி20 உலகக் கோப்பை

பாகிஸ்தான் பந்துவீச்சு; தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா?

கனடாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

DIN

கனடாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

டி20 உலகக் கோப்பைத் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் கனடா அணிகள் விளையாடுகின்றன.

இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, கனடா முதலில் பேட் செய்கிறது.

டி20 உலகக் கோப்பைத் தொடரில் அமெரிக்கா மற்றும் இந்தியாவிடம் தோல்வியடைந்த பாகிஸ்தான் அணி, சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான போட்டியில் நீடிக்க இன்றையப் போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

"அனைவருக்கும் ஸ்டார்ட்அப்' மையம் சென்னை ஐஐடி-யில் தொடக்கம்

வாக்குச்சாவடி நிலைய அலுவலா் 2-க்கான ஆலோசனைக் கூட்டம்

பால் பண்ணை தொழில் முனைவோருக்கு ஒரு மாத திறன் மேம்பாட்டுப் பயிற்சி இன்று தொடக்கம்

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடக்கம்: வீடு வீடாகச் சென்று படிவங்கள் அளிப்பு

SCROLL FOR NEXT