தொகுதி பெயர் : செய்யூர்
தொகுதி எண் : 34
அறிமுகம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் தற்போது உள்ள 11 சட்டப்பேரவைத் தொகுதிகளில் புதிதாக உருவாக்கப்பட்டது செய்யூர் தொகுதி.
எல்லை :
ஏற்கெனவே இருந்த அச்சிறுபாக்கம் (தனி) தொகுதி முழுவதுமாக நீக்கப்பட்டு அத் தொகுதியில் இருந்த சித்தாமூர் ஒன்றியம், இடைக்கழிநாடு பேரூராட்சி, மதுராந்தகம் தொகுதியில் இருந்த இலத்தூர் ஒன்றியம், செங்கல்பட்டு தொகுதியில் இருந்த திருக்கழுகுன்றம் ஒன்றியத்தின் சில கிராமங்கள் இணைக்கப்பட்டு செய்யூர் தொகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :
பேரூராட்சி: 1
இடைக்கழிநாடு } 21 வார்டுகள்
கிராம ஊராட்சிகள்: 105
இலத்தூர் ஒன்றியம் (41) : அடையாளச்சேரி, ஆக்கினாம்பேடு, அம்மனூர், அணைக்கட்டு, செய்யூர், இரண்யசித்தி, கடலூர் கிராமம், கடுகுப்பட்டு, கல்குளம், கானத்தூர், கூவத்தூர், கீழச்சேரி, கொடூர், இலத்தூர், முகையூர், நெடுமரம், நீலமங்கலம், நெல்வாய், நெல்வாய்பாளையம், நெமந்தம், நெற்குணப்பட்டு, பச்சயம்பாக்கம், பரமண்கேணி, பரமேஸ்வரமங்கலம், புவுஞ்சூர், பெரியவெளிக்காடு, பெரும்பாக்கம், சீக்கினாங்குப்பம், சீவாடி, செம்பூர், செங்காட்டூர், சிறுவங்குணம், தண்டரை, தட்டாம்பட்டு, தென்பட்டினம், திருவாதூர், தொண்டமநல்லூர், வடக்குவாயலூர், வடபட்டினம், வீரபோகம், வேட்டைக்காரகுப்பம்.
சித்தாமூர் ஒன்றியம் (43) : அகரம், அமைந்தகரணை, அம்மணம்பாக்கம், அரப்பேடு, சின்னகயப்பாக்கம், சித்தாற்காடு, சித்தாமூர், சூணாம்பேடு, இந்தலூர், இரும்புலி, ஈசூர், கல்பட்டு, கடுக்களுர், கயப்பாக்கம், கீழ்மருவத்தூர், 23.கொளத்தூர், மாம்பாக்கம், மழுவங்கரணை, மேல்மருவத்தூர், முகுந்தகிரி, நெற்குணம், நுகும்பல், பருக்கல், பெரியகளக்காடி, பேரம்பாக்கம், பெருக்கரணை, பொலம்பாக்கம், போந்தூர், பூங்குணம், பொறையூர், போரூர், புளியணி, புத்திரன்கோட்டை, புத்தூர், சிறுநகர், சிறுமையிலூர், சோத்துபாக்கம், தண்டலம், தேன்பாக்கம், வன்னியநல்லூர், வெடால், விளாங்காடு, 57.கொளத்தூர்.
திருக்குழுகுன்றம் ஒன்றியம் (21) : கிளாப்பாக்கம், பெரும்பேடு, அம்மண்பாக்கம், வெங்கம்பாக்கம், பெரியகாட்டுபாக்கம், அமைந்தகரை, நடுவக்கரை, பாண்டூர், வழுவதூர், வல்லிபுரம், எடையாத்தூர், இரும்புலிச்சேரி, நெரும்பூர், விட்டிலாபுரம், லட்டூர், சூரடிமங்கலம், நல்லத்தூர், ஆயப்பாக்கம், வசுவசமுத்திரம், வாயலூர், புதுப்பட்டினம்.
வாக்காளர்கள் :
ஆண் பெண் மொத்தம்
87,317 84,687 1,72,004
வாக்குச்சாவடிகள் :
மொத்தம் : 206
தேர்தல் நடத்தும் அதிகாரி / தொடர்பு எண் :
டி.குமரேசன், சிறப்பு துணை ஆட்சியர்: 9487030525
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.