தமிழ்நாடு

காட்பாடி, கோவை வழியாக சபரிமலைக்கு 17 சிறப்பு ரயில்கள்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு, ஆந்திரம், தெலங்கானா பகுதிகளில் இருந்து கேரள மாநிலத்துக்கு உள்பட்ட கொல்லத்துக்கு தத்கல் சிறப்பு ரயில்கள்

தினமணி

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு, ஆந்திரம், தெலங்கானா பகுதிகளில் இருந்து கேரள மாநிலத்துக்கு உள்பட்ட கொல்லத்துக்கு தத்கல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த அனைத்து சிறப்பு ரயில்களும் காட்பாடி, கோவை ரயில் நிலையங்களில் நின்று செல்லும். நேர விவரங்கள், கூடுதல் தகவல்களுக்கு ரயில்வே நிலையங்கள், இணையதளத்தை தொடர்பு கொள்ளலாம் என்று ரயில்வே துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

காட்பாடி, கோவையில் நிற்கும் சிறப்பு ரயில்களின் விவரம்

1. ரயில் எண் 07109: ஹைதராபாத் - கொல்லம் ரயில் டிசம்பர் 11, 15, 16, 19, 23, 24, 31, ஜனவரி 3, 5, 6, 7,8, 10, 11, 12, 13, 14, 15 ஆகிய தேதிகளில் இயக்கப்படும்.

ரயில் எண் 07110: கொல்லம் - ஹைதராபாத்- டிசம்பர் 13, 17, 18, 21, 25, 26, ஜனவரி 2, 5, 6, 7, 8, 9, 10, 12, 13, 14, 15, 16, 17 ஆகிய தேதிகளில் இயக்கப்படும்.

2. ரயில் எண் 07133: ஹைதராபாத் - கொல்லம் } டிசம்பர் 12, 20, 30, ஜனவரி 2, 16, ஆகிய தேதிகளில் இயக்கப்படும்.

ரயில் எண் 07134: கொல்லம் - ஹைதராபாத்- டிசம்பர் 9, 16, 23, ஜனவரி 4, 18 ஆகிய தேதிகளில் இயக்கப்படும்.

3. ரயில் எண் 07613: நிஜாமாபாத் - கொல்லம்- டிசம்பர் 7, 14, 21 ஆகிய தேதிகளில் இயக்கப்படும்.

ரயில் எண் 07614: கொல்லம் - நிஜாமாபாத்- டிசம்பர் 14, 22, ஜனவரி 1 ஆகிய தேதிகளில் இயக்கப்படும்.

4. ரயில் எண் 07275: மசூலிப்பட்டினம் - கொல்லம்- டிசம்பர் 12-ஆம் தேதி இயக்கப்படும்.

ரயில் எண் 07276: கொல்லம் - மசூலிப்பட்டினம்- டிசம்பர் 15-ஆம் தேதி இயக்கப்படும்.

5. ரயில் எண் 07211: காக்கிநாடா - கொல்லம் டிசம்பர் 15, 16, 18, 19, 21, 22, 24, 25, ஜனவரி 1, 2, 4, 5, 7, 8, 10, 11, 13, 14-ஆம் தேதிகளில் இயக்கப்படும்.

ரயில் எண் 07212: கொல்லம்-காக்கிநாடா- டிசம்பர் 17, 18, 20, 21, 23, 24, 26, 27, ஜனவரி 3, 4, 6, 7, 9, 10, 12, 13, 15, 16 ஆகிய தேதிகளில் இயக்கப்படும்.

6. ரயில் எண் 07217: நர்சாபூர் - கொல்லம்- டிசம்பர் 30, 31 ஆகிய தேதிகளில் இயக்கப்படும்.

ரயில் எண் 07218: கொல்லம் - நர்சாபூர்- ஜனவரி 1, 2 ஆகிய தேதிகளில் இயக்கப்படும்.

7. ரயில் எண் 07219: விஜயவாடா - கொல்லம் } டிசம்பர் 7,10,23, ஆகிய தேதிகளில் இயக்கப்படும்.

ரயில் எண் 07220: கொல்லம் - விஜயவாடா- டிசம்பர் 9,22,25 ஆதிய தேதிகளில் இயக்கப்படும்.

8. ரயில் எண் 07221: மசூலிப்பட்டினம் - கொல்லம்- டிசம்பர் 17, 20 ஆகிய தேதிகளில் இயக்கப்படும்.

ரயில் எண் 07222: கொல்லம் - மசூலிப்பட்டினம்- டிசம்பர் 12,19 ஆகிய தேதிகளில் இயக்கப்படும்.

9. ரயில் எண் 07213: விஜயவாடா - கொல்லம்- ஜனவரி 3, 6 ஆகிய தேதிகளில் இயக்கப்படும்.

ரயில் எண் 07214: கொல்லம் - விஜயவாடா- ஜனவரி 5,14 ஆகிய தேதிகளில் இயக்கப்படும்.

10. ரயில் எண் 07215: மசூலிப்பட்டினம் - கொல்லம்- ஜனவரி 9, 12 ஆகிய தேதிகளில் இயக்கப்படும்.

ரயில் எண் 07216: கொல்லம் - மசூலிப்பட்டினம்- ஜனவரி 8,11 ஆகிய தேதிகளில் இயக்கப்படும்.

11. ரயில் எண் 07505: அவுரங்காபாத் - கொல்லம்- டிசம்பர் 8,22 ஆகிய தேதிகளில் இயக்கப்படும்.

12. ரயில் எண் 07507: அகோலா - கொல்லம்- டிசம்பர் 15-ஆம் தேதி இயக்கப்படும்.

13. ரயில் எண் 07509: அதிலாபாத் - கொல்லம்- டிசம்பர் 29 ஆம் தேதி இயக்கப்படும்.

14. ரயில் எண் 07111: சிர்பூர் ககாஸ்நகர் - கொல்லம்- ஜனவரி 4, 10-ஆம் தேதிகளில் இயக்கப்படும்

15. ரயில் எண் 07112: கொல்லம் - செகந்திராபாத்- டிசம்பர் 30, ஜனவரி 6,12 ஆகிய தேதிகளில் இயக்கப்படும்.

16. ரயில் எண் 07113: கரீம் நகர் - கொல்லம்- டிசம்பர் 28-ஆம் தேதி இயக்கப்படும்

17. ரயில் எண் 07506: கொல்லம் - திருப்பதி- டிசம்பர் 10, 17, 24, 31 ஆகிய தேதிகளில் இயக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கலசப்பாக்கம், போளூரில் இன்று எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!

2 நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல்: ஒருவா் கைது

ராமாலை விஜயநகரத்தம்மன் கோயில் ஆடித் திருவிழா

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் பக்தா்கள் தரிசனம்

மாமல்லபுரத்தில் கடலில் மூழ்கிய கோயிலின் தடயங்கள் கண்டுபிடிப்பு!

SCROLL FOR NEXT