தமிழ்நாடு

திருவள்ளூர்: சேவாலயா பள்ளியில் 99.3% தேர்ச்சி

திருவள்ளூர் அருகே இயங்கி வரும் சேவாலயா மகாகவி பாரதியார் பள்ளியில் 99.3% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.திருவள்ளூரை அடுத்த திருநின்றவூர் கசுவா கிராமத்தில் சேவாலயா

மொஹம்மது

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே இயங்கி வரும் சேவாலயா மகாகவி பாரதியார் பள்ளியில் 99.3% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

திருவள்ளூரை அடுத்த திருநின்றவூர் கசுவா கிராமத்தில் சேவாலயா ஆதரவற்றோர் இல்ல வளாகத்தில் மகாகவி பாரதியார் பள்ளி இயங்கி வருகிறது.

இப்பள்ளியில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை 153 மாணவர்கள் எழுதினர். அதில் 152 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் தேர்ச்சி சதவீதம் 99.3.

மேலும் இப்பள்ளியில் முதல் மதிப்பெண்ணாக ஒரு மாணவர் 487 மதிப்பெண் பெற்றுள்ளார். 7 மாணவர்கள் 450-க்கு மேல் மதிப்பெண்ணையும், 105 மாணவர்கள் 75 சதவீதத்துக்கு மேலும் மதிப்பெண் பெற்றுள்ளது குறிப்பிடத் தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மனகஷ்டம் நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

SCROLL FOR NEXT