சூலூர் அருகே கற்சிலைகள் உடைப்பு: வழக்குபதியாததால் மக்கள் வேதனை
சூலூர் அருகே செஞ்சேரி மலையில் மந்திரகிரி வேலாயுதசாமி திருக்கோயிலில் மூர்த்தி கற்சிலைகளை மர்ம நபர்கள் உடைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடுசூலூர் அருகே கற்சிலைகள் உடைப்பு: வழக்குபதியாததால் மக்கள் வேதனை
சூலூர் அருகே செஞ்சேரி மலையில் மந்திரகிரி வேலாயுதசாமி திருக்கோயிலில் மூர்த்தி கற்சிலைகளை மர்ம நபர்கள் உடைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சூலூர் : சூலூர் அருகே செஞ்சேரி மலையில் மந்திரகிரி வேலாயுதசாமி திருக்கோயிலில் மூர்த்தி கற்சிலைகளை மர்ம நபர்கள் உடைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த கற்சிலைகள் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் உடைத்துள்ளனர். ஆனால், இதுவரை எந்தவித நடவடிக்கையும், வழக்குப்பதிவும் செய்யவில்லை என பக்தர்கள் மனவேதனை அடைந்துள்ளனர்.
இதுதொடர்பாக சூலூர் காவல் நிலையத்தில் இன்று புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் மர்ம நபர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.