தமிழ்நாடு

அனைத்துக் காவலர்களும் பணிக்கு வர உத்தரவு

சென்னையில் பெருநகர காவல் துறையில் பணியாற்றும் அனைத்துக் காவலர்களும் புதன்கிழமை காலை 6 மணிக்கு பணியில் இருக்குமாறு காவல் ஆணையர் கரண் சின்கா உத்தரவிட்டுள்ளார்.

DIN

சென்னையில் பெருநகர காவல் துறையில் பணியாற்றும் அனைத்துக் காவலர்களும் புதன்கிழமை காலை 6 மணிக்கு பணியில் இருக்குமாறு காவல் ஆணையர் கரண் சின்கா உத்தரவிட்டுள்ளார்.
தற்போது நிலவும் அசாதாரண அரசியல் சூழ்நிலை நிலவுவதால் சட்டம், ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
அமைச்சர்கள் வீடு, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம், சட்டப்பேரவை உறுப்பினர் தங்கும் விடுதி உள்ளிட்ட இடங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார் காவல் ஆணையர் சின்கா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை மீண்டும் உயர்வு: பவுனுக்கு எவ்வளவு உயர்ந்தது தெரியுமா?

கல்வராயன் மலையில் பயங்கரம்: நிலத்தகராறில் திமுக கிளைச் செயலாளர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை

கோவை, மதுரை மெட்ரோ ரயில் விவகாரத்தில் பிரதமர் தலையிட வேண்டும்: முதல்வர் கடிதம்

அடுத்த 2 மணி நேரத்துக்கு 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

4 தொழிலாளா் சட்டங்கள் அமல்: மத்திய அரசு அறிவிப்பு

SCROLL FOR NEXT