தமிழ்நாடு

அந்திய செலாவணி முறைகேடு வழக்கு: டிடிவி தினகரன் ஆஜராகவில்லை

அந்திய செலாவணி முறைகேடு வழக்கில் டிடிவி தினகரன் எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகவில்லை.  

தினமணி

அந்திய செலாவணி முறைகேடு வழக்கில் டிடிவி தினகரன் எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகவில்லை.  

அந்நியச் செலாவணி மோசடி தொடர்பாக அதிமுக துணைப் பொதுச் செயலரான டிடிவி தினகரன் மீது அமலாக்கத் துறை இரண்டு வழக்குகளை பதிவு செய்தது. உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, இந்த இரு வழக்குகளும் எழும்பூர் இரண்டாவது பொருளாதார குற்றவியல் நடுவர் மன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்குகள் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தன.

ஆனால் டிடிவி தினகரன் எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகவில்லை. எனவே ஏப்ரல் 24ஆம் தேதி தினகரன் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி மலர்மதி உத்தரவு பிறப்பித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரவில் 26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

140 ஆண்டுகளுக்கு முன் மாயமான பேய்க் கப்பல் கண்டுபிடிப்பு!

அட்லாண்டிக் கடலில் புயலைக் காணோம்! ஆய்வாளர்கள் அதிர்ச்சி!

நடுவரை நீக்கும் கோரிக்கையை மீண்டும் நிராகரித்த ஐசிசி; ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் தொடருமா?

யுசிஎல்: ரியல் மாட்ரிட்காக இளம் வயதில் களமிறங்கி சாதனை! அடுத்த மெஸ்ஸியா?

SCROLL FOR NEXT