முகப்பு
தமிழ்நாடு

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு முதல்வர் பழனிசாமி வருகை

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மூத்த அமைச்சர்களான

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:20 PM
பகிர்:

சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மூத்த அமைச்சர்களான தங்கமணி, எம்.பி.சம்பத், வேலுமணி, சி.வி.சண்முகம், எம்.சி. சம்பத் ஆகியோர் வந்துள்ளனர்.

அதிமுகவில் நிலவி வரும் குழப்பங்கள் குறித்தும் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணியின் இரு முக்கிய கோரிக்கைகளை குறித்தும் மூத்த அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.