தமிழ்நாடு

அமைச்சர் விஜயபாஸ்கர் சொத்துக்களை முடக்கிய புதுக்கோட்டை நிலப்பதிவாளர் பணியிட மாற்றம்

தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான சொத்துக்களை முடக்கிய புதுக்கோட்டை நிலப்பதிவாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

DIN


புதுக்கோட்டை: தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான சொத்துக்களை முடக்கிய புதுக்கோட்டை நிலப்பதிவாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

புதுச்சோட்டை மாவட்ட நிலப்பதிவாளராக இருந்த சசிகலா, விருதுநகர் மாவட்ட நிலப்பதிவாளராக  பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதைத் தொடர்ந்து, புதுக்கோட்டையில் இருந்த விஜயபாஸ்கரின் 100 ஏக்கர்  நிலத்தை முடக்க வருமான வரித்துறை உத்தரவிட்டது. 

இதையடுத்து புதுக்கோட்டை மாவட்ட நிலப்பதிவாளராக இருந்த சசிகலா அதனை செயல்படுத்தினார். இந்த நிலையில், அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூர்: நங்கவள்ளி ஸ்ரீ லட்சுமி நரசிம்ம கோவிலில் பரமபத வாசல் திறப்பு!

சேவூர் கல்யாண வெங்கட்ரமண பெருமாள் கோயிலில் பரமபத வாசல் திறப்பு! 24 ஆண்டுகளுக்குப் பின்.!

பென்னாகரம்: அளேபுரம் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் பரமபத வாசல் திறப்பு!

காஞ்சிபுரம் அஷ்டபுஜப் பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு!

ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பரமபத வாசல் திறப்பு!

SCROLL FOR NEXT