தமிழ்நாடு

தமிழக மக்களை அவமானத்தும் வகையில் சிவாஜி சிலை அகற்றப்பட்டுள்ளது: பொன். ராதாகிருஷ்ணன்

தமிழக மக்களை அவமானத்தும் வகையில் சிவாஜி சிலை அகற்றப்பட்டுள்ளது என்று மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

DIN

தமிழக மக்களை அவமானத்தும் வகையில் சிவாஜி சிலை அகற்றப்பட்டுள்ளது என்று மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் திருச்சியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு அளிப்பது என்பது மாணவர்களுக்கு தீங்கு செய்யக் கூடியது. தமிழகத்துக்கு சாதகமாக அமையும் மத்திய அரசின் சில திட்டங்களுக்கு மாநில அரசு ஒப்புதல் அளித்து வருகிறது என்றார். 

மேலும் மக்களை க மக்களை அவமானத்தும் வகையில் சிவாஜி சிலை அகற்றப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார். முன்னதாக சென்னை கடற்கரை சாலையில் இருந்து நடிகர் சிவாஜி கணேசனின் சிலை அண்மையில் அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின்கம்பத்திலிருந்து தவறி விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

குளத்தில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

இன்று சென்னை கிராண்ட் மாஸ்டா்ஸ் செஸ்: முதல் சுற்று ஆட்டங்களில் மோதும் வீரா்கள் அறிவிப்பு

சுந்தரனாா் பல்கலை.யின் நூலகத் துறையில் மாணவா் சோ்க்கை

தூத்துக்குடியில் ஐஸ் தயாரிப்பு கூடத்தில் அமோனியா வாயு கசிவு

SCROLL FOR NEXT