தமிழ்நாடு

இசையமைப்பாளர் ஆதித்தன் காலமானார்

DIN

இசையமைப்பாளர் ஆதித்தன்( 63) உடல் நலக்குறைவால் ஹதராபாத்தில் செவ்வாய்க்கிழமை காலமானார். 
சிறுநீரகக் கோளாறு காரணமாக ஹைதராபாத்தில் கடந்த ஒரு மாத காலமாக சிசிக்சை பெற்று வந்தார் ஆதித்தன். 
'அமரன்', 'நாளைய செய்தி', 'சீவலப்பேரி பாண்டி', 'லக்கி மேன்', 'அசுரன்', 'மாமன் மகள்', 'சூப்பர் குடும்பம்', கோவில்பட்டி வீரலட்சுமி உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களுக்கு இசையமைத்துள்ள ஆதித்தன் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 50-க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ளார். 
ஆதித்தனின் இறுதிச் சடங்குகள் ஹைதராபாத்தில் வரும் வியாழக்கிழமை (டிச. 7) நடைபெறுகிறது. மறைந்த ஆதித்தனுக்கு மனைவி ஷோபியா, மகள்கள் ஷரோன், பிரார்த்தனா உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

SCROLL FOR NEXT