தமிழ்நாடு

ஜெயலலிதாவின் உடலில் இருந்து கால்கள் அகற்றப்படவில்லை: மருத்துவர்கள் விளக்கம்!

DIN

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடலில் இருந்து கால்கள் உட்பட எந்த உறுப்பும் அகற்றப்படவில்லை என்று அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர் பாலாஜி தெரிவித்தார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சென்னைஅப்போலோ மருத்துவமனையில் சிகிச்சையளித்த இங்கிலாந்து மருத்துவர் ரிச்சர்ட் பீலே, அப்பல்லோ மருத்துவர்கள் பாலாஜி மற்றும் பாபு ஆகியோர் இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்பொழுது ஜெயலலிதாவின் உடலிலிருந்து கால்கள் அகற்றப்பட்டதா என்ற கேள்விக்கு மருத்துவர் பாலாஜி பதில் அளித்து கூறியதாவது

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மருத்துவ சிகிச்சையின் மூலம் கால்க உட்பட உடலின் எந்த பாகமும் அகற்றப்பபடவில்லை. மேலும் அவருக்கு எந்த விதமான உறுப்பு மாற்று சிகிச்சையும் செய்யப்படவில்லை என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரே பரேலியில் போட்டியிடும் ராகுல்: துல்லியமாக காய்நகர்த்தும் காங்கிரஸ்!

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

1000க்கும் அதிகமான திரைகளில் ‘நடிகர்’ திரைப்படம்!

“நான் முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

SCROLL FOR NEXT