தமிழ்நாடு

கூடங்குளம் முதலாவது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி

DIN

கூடங்குளம் முதலாவது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி துவங்கியது.

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2 உலைகள் நிறுவப்பட்டு, மின் உற்பத்திப் பணிகள் நடைபெற்று வந்தன.  இந்நிலையில் பராமரிப்புப் பணி காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு முதலாவது அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. தற்போது அந்த பணிகள் முடிவடைந்த நிலையில், இன்று காலை 7.41 மணிக்கு மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது.

கூடங்குளம் முதலாவது அணு உலையில் 1,000 மெகாவாட் வரை மின் உற்பத்தி செய்யப்பட்டு வணிக ரீதியில் விநியோகிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவகார்த்திகேயனின் ‘குரங்கு பெடல்’ டிரெய்லர்!

உதகை, கொடைக்கானல் செல்பவர்களுக்கு இ-பாஸ்!

ரசவாதி படத்தின் டிரெய்லர்

ஐரோப்பாவின் சாதனைப் பெண்மணி தெரேசா விசெண்டேவுக்கு ’பசுமை நோபல்’ விருது

ஐஸ்வர்யா ராஜேஷ் அசத்தல் கிளிக்ஸ்!

SCROLL FOR NEXT