தமிழ்நாடு

காலமானார் எஸ்.ஆர். சரவணப்பெருமாள்

DIN

பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலர் எஸ்.ஆர். சரவணப்பெருமாள் (57) பிப். 21ஆம் தேதி காலமானார்.
தூத்துக்குடியைச் சேர்ந்த எஸ்.ஆர். சரவணப்பெருமாள் உடல்நலக் குறைவு காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது உயிரிழந்தார். அவரது உடல் தூத்துக்குடிக்கு கொண்டுவரப்பட்டது.
பாரதிய ஜனதா கட்சியின் தொடக்க கால உறுப்பினரான எஸ்.ஆர். சரவணப்பெருமாள் திருமணம் செய்துகொள்ளவில்லை. அவரது உடலுக்கு மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
இறுதிச் சடங்குகள் புதன்கிழமை (பிப்.22) காலை 10 மணியளவில் தூத்துக்குடி ஆசிரியர் காலனி 2ஆவது தெருவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறுகிறது.
தொடர்புக்கு: 9994530133.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT