தமிழ்நாடு

மத்திய அரசு வஞ்சிக்கிறது: திரைப்பட இயக்குனர் அமீர்

DIN

புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற திரைப்பட இயக்குநர் அமீர் செய்தியாளர்களிடம் கூறியது:
வறட்சியால் தமிழகம் பாலைவனமாகி வரும் நிலையில், மீத்தேன் எரிவாயுவை எடுத்து தமிழகத்தை நிரந்தரமாக பாலைவனமாக மாற்ற மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. வறட்சி பாதிப்புக்கு நிவாரணம் வழங்காத மத்திய அரசு, மக்களை பாதிக்கும் வகையிலான இந்தத் திட்டத்தை தமிழக மக்களிடம் திணிக்க முயற்சிப்பது கண்டனத்துக்குரியது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தின் மூலம், மத்திய அரசு தமிழக விவசாயிகளை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

48 வயதினிலே..

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

SCROLL FOR NEXT